varalakshmi poojai audio
ஸ்ரீ வரலக்ஷ்மி விரத பூஜை
சங்கல்பம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்பூஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்ன உபாசாந்தையே
ஓம் பூ: - ஸூவரோம் மமோபாக்தஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வரா (ஸ்ரீ மந் நாராயண பரீத் யர்த்தம்) கரிஷ்ய மாணஸ்ய கர்மண, அவிக்னேன பரிஸ மாப்த்யர்த்தம் ஆதௌ மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே என ஸங்கல்பம் செய்து மஞ்சள் பொடியினால் பிம்பம் செய்து விக்னேஸ்வரரை பிரதிஷ்டை செய்து வேதம் அறிந்தவர் கணானாம் த்வா என்று மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும்.
அகாஜானந பத்மார்க்கம் கஜாநனம் அஹர்நிசம் அநேக தம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
அஸ்மின் ஹரித்ராபிம்பே ஸூமுகம் விக்னேஸ்வரம் த்யாயாமி. ஆவாஹயாமி! ஆஸனம் ஸம்ர்ப்பயாமி.
அக்ஷதை போடவும்
பாதையோ பாத்யம் ஸமர்ப்பயாமி
அர்க்கியம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தனிப்பாத்திரத்தில் ஒவ்வொரு தடவையும் உத்தரணி தீர்த்தம் விடவும்)
ஸ்நாபயாமி (புஷ்பத்தை தீர்த்ததில் தோய்ந்து ப்ரோக்ஷிக்கவும்)
ஸ்நானாநந்தரம் ஆசமணீயம் ஸமர்ப்பயாமி தீர்த்தம் போடவும்
வஸ்திரார்தம் அக்ஷதான் சமர்ப்பயாமி உபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)
கந்தஸ்யோபரி அக்ஷதான் ஸமர்ப்பயாமி( அக்ஷதை)
புஷ்பை: பூஜயாமி (புஷ்பார்ச்சனை)
1. ஸூமுகாய நம:
2. ஏகதந்தாய நம:
3. கபிலாய நம:
4. கஜகர்ணிகாய நம:
5. லம்போதராய நம:
6. விகடாய நம:
7. விக்னராஜாய நம:
8. விநாயகாய நம:
9. தூமகேதவே நம:
10. கணாத்யக்ஷõய நம:
11. பாலசந்த்ராய நம:
12. கஜானனானய நம:
13. வக்ரதுண்டாய நம:
14. சூர்ப்பகர்ணாய நம:
15. ஹேரம்பாய நம:
16. ஸ்கந்தபூர்வஜாய நம:
நாநாவித பத்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
கற்கண்டு வாழைப்பழம்
ஓம் பூர்புவஸ்வ: தியோயோநப்
(நிவேதன வஸ்துவைத்து ப்ரோஷித்து)
ப்ராணாயஸ்வாஹா அபாநாய ஸ்வாஹா
வ்யாநாய ஸ்வஹா, உதாநாய ஸ்வாஹா
ஸமாநாய ஸ்வாஹா ப்ரஹ்மணே ஸ்வாஹா
விக்னேஸ்வராய நம; ரஸகண்டம்
கதலீ பலம் நிவேதயாமி, நைவேத்யாநந்தரம்
ஆசமனியம் ஸமர்ப்பயாமி, பூகிபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிகிருஹ்யதாம் கற்பூர தாம்பூலம்
ஸம்ர்ப்பயாமி சூடம் ஏற்றி தீபாராதனை (கற்பூர)
நீராஜனம் ஸமர்ப்பயாமி மந்திர புஷ்பம் சமர்ப்பயாமி
ஸூவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
ப்ரதக்ஷிண நமஸ்காரம் ஸமர்ப்பயாமி
(பிரார்த்தனை)
வக்ரதுண்ட மஹகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமேதேவ
ஸர்வ கார்யேஷூ ஸர்வதா
ஸ்ரீ வரலட்சுமி பூஜா சங்கல்பம்
(அக்ஷதையை கையில் எடுத்துக்கொண்டு)
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வவிக்ன உபசாந்தயே
ஓம்பூ ஸூவரோம்
மமோபாக்த ஸமஸ்த துரிதக்ஷயத்
வாரா ஸ்ரீ பரமேஸ்வர (ஸ்ரீமந்நாராயண ப்ரித்யர்த்தம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்யபரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேதவராஹகல்பே வைவஸ்வ தமன்வந்தரே அஷ்டாவிம் சகிதமே கலியுகே பிரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக் கண்டே மேரோ, தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ காரிகே ப்ரபவா தீ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே - நாம
ஸம்வத்ஸ்ரே தக்ஷிணாயனே வர்ஷருதௌச்ராவண மாஸே
சுக்லபக்ஷே த்வாதச்யாம் சுபதிதௌப்ருகுவாஸர யுக்தாயாம்
நக்ஷத்ரயுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்
அஸ்யாம் த்வாதச்யாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பானாம்
க்ஷேமஸ் தைர்யவீர்ய விஜய ஆயுராரோக்கி ஐச்வர்ய
அபிவிருத்யர்த்தம் தர்மார்த்த காமமோக்ஷசதுர்விதபல
புருஷார்த்த சித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம்
சந்தான ஸெளபாக்யசுபபல அவாப்த்யர்த்தம் தீர்க்கஸெள
மங்கல்யமவாப்த்யர்த்தம் வரலக்ஷ்மி ப்ரசாத சித்யர்த்தம் கல்யோக்த ப்ரரேண த்யான ஆவாஹனாதி
ஷாடசோப சாரை: வரலெக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே
(வடக்கு திக்கில் அக்ஷதையை போட்டு கையலம்பி)
அகாஜானந பத்மார்க்கம் கஜாநனம் அஹர்நிசம் அநேக தம் தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
(விநாயகரை யதாஸ்தானம் செய்து)
கண்ட பூஜை
(மணி) ஆகமார்த்தம்னு தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்
கலசபூஜை: (தீர்த்த பாத்திரத்தின் நாலு புறமும் சந்தனம் இட்டு ஒரு புஷ்பத்தைப் போட்டு கையால் மூடிக்கொண்டு ஜபிக்க வேண்டும்.)
கலசஸ்யமுகே விஷ்ணு: கண்டேருத்ர: ஸமாச்ரித: முலேதத்ரஸ்திதோப்ருஹ்மாமத்யேமா த்ருகணாஸ்திதா
குöக்ஷளது ஸாகராஸவர்வே ஸப்தத்வீபாவஸூந்தரா
ரிக்வேத: அப்யஸூர்வேத: ஸாமவேதாப்யதர்வண,
அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா:
கங்கேச யமுனேசைவ கோதாவரிஸரஸ்வதி நர்மதே
ஸிந்து காவேரி ஜலேஸ் மின் ஸன்னிதிம் குரு
(என்று தீர்த்தத்தை ப்ரோக்ஷிக்கவும்)
பூஜாத்ரவ்யங்களுக்கும் பூஜை செய்கின்றவரும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.
வரலக்ஷ்மி மஹாதேவீ ஸர்வாபரண பூஷிதா
கலசேஸ்மித் வஸேதஸ்மிந் கேஹே ஸெளபாக்ய காரணீ (தியானம்)
1. வந்தே பத்மகராம் ப்ரஸந்நவதநாம்
ஸெளபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யாம்
அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம ஹரிஹர ப்ருஹ்மாதிபிஸ்
ஸேவிதாம் பார்ச்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர்
யுக்தாம் ஸதாசக்திபி:
ஸரஸிஜநயநே ஸரோஜ ஹஸ்தே
தவலதமாம்சுகந்த மால்ய சோபே பகவதி
ஹரிவல்லபே மனோக்ஞேத்ரிபுவன பூதிகரிப்ரஸூத மஹ்யம்
2. பத்மாஸனே பத்மசுரே ஸர்வ லோகைக பூஜிதே
நாராயணப்ரியே தேவி ஸூப்ரீதா பவஸர்வதா
க்ஷீரோதார்ணவ ஸம் பூதே கமலே கமலாலயே
ஸஸ்திதாபவகேஹே ஸராஸூர நமஸ்க்ருதே
(அஸ்மின் கலசே பிம்பே - வர லெக்ஷ்மீம் தியாயாமி)
பாலபானுப்ரதீகாசே பூர்ண சந்தர நிபானனே
ஸூத்ரே அஸ்மின் ஸூஸ்திதா பூத்வா ப்ரயச்ச
பஹூலான்வரான் (என்று சொல்லி நோம்பு சரட்டை வைக்கவும்.)
ஸர்வமங்கள மாங்கள்யே விஷ்ணு வக்ஷஸ்தாலாலயே ஆவாஹ்யாமி தேவித்வாம் அபீஷ்ட பலதாபவ
(அஸ்மின் கும்பேவரலக்ஷ்மீம் ஆவாஹயாமி அக்ஷதை போடவும்
அநேகரத் நகசிதம் முக்தாஹாரைர் விபூஷிதம்
ஸூவர்ண ஸிம்மாஸனம் சாரு ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ஆஸனம் ஸமர்ப்பயாமி
கங்காதிஸரிதுத்பூதம் கந்தபுஷ்ப ஸமந்விதம்
பாத்யம் ததாம்யஹம் தேவீ ப்ரஸீத பரமேஸ்வரி
பாத்யம் ஸமர்ப்பயாமி.... தீர்த்தம் விடவும்
கங்காதி ஸமாநீதம் ஸூவர்ண கலசே ஸ்திதம்
க்ரஹாணார்க்யம்மயாதத்தம் புத்ரபெள்த்ரபலப்ரதே
அர்க்யம் ஸமர்ப்பயாமி - உத்தரணி தீர்த்தம் விடவும்
வைஷ்ணவீ விஷ்ணு ஸம்யுக்தா அஸங்க்யாயுததாரணீ
ஆசமயதாம் தேவபூஜ்யே வரதே அஸூரமர்த்தினி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி தீர்த்தம் விடவும்
ததிக்ஷீர ஸமாயுக்தம் மத்வாஜ்யேன ஸமன்விதம்
மதுபாக்கம் மாயாதத்தம் ஸ்வீ குருஷ்வ மஹேஸ்வரி
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி - தேன் பால்
பயக்ஷீர க்ருதைர்மிச்ரம் சர்கராமது ஸம்யுக்தம்
பஞ்சாமிர்த ஸ்னானமிதம் க்ருஹாண பரமேஸ்வரி
பஞ்சாமிர்த ஸ்னானம் ஸமர்ப்பயாமி
ரத்ன கும்பஸமாதீதம் ஸர்வதீர்த்தாஸ்ருதம் ஜலம்
ஸ்னானார்த்தம் ப்ரயச்சாமி ஸ்ருஹாண ஹரிவல்லபே
சுத்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி
மாங்கல்ய மணி ஸம்யுக்தம் முக்தாஜால சமன்விதம் தத்தம் மங்கள ஸூத்ரந்தே கிருஹாண ஹரிவல்லவே
கண்ட ஸூத்ரம் ஸமர்ப்பயாமி
ரத்ன தாடங்க கேயூர ஹாரகங்கண மண்டிதே பூஷணம்க்ருஹ்யதாம்தேவிநம ஸ்தேவிஷ்ணுவல்லபே
ஆபரணானி ஸமர்ப்பயாமி
சந்தனா கரு கஸ்தூரி கோரோசனாதி ஸூமிச்ரிதம் லேபனார்த்தம் மஹாதேவி தாஸ்யாமி ஹரிவல்லபே
கந்தம் ஸமர்ப்பயாமி - சந்தனம் இடவும்
ஹரித்ரா குங்குமஞ்சைவ ஸிந்தூரம் கஜ்வலான்விதம் ஸெளபாக்ய த்ரவ்யஸம்யுக்தம்க்ருஹாண பரமேஸ்வரி
ஸெளபாக்ய திரவியம் ஸமர்ப்பயாமி
சாலீயான் சந்திரவர்ணாம்ச ஸ்னிக்த மௌக்திக ஸன்னிபான் அக்ஷதான் பிரதிகிருண்ணீஷ்வ பக்தானாம் இஷ்டதாயினி
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
மந்தார பாரிஜாதாப்ஜ கேதக்யுத்பட பாடலை, மருமல்லிக ஜாத்யா திபுஷ்பைத்வாம் பூஜயா ம்யஹம்
வரலக்ஷ்மியை நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
அங்க பூஜை
1. வரலக்ஷ்மியை நம: (பாதௌ) பூஜயாமி
2. மஹாலக்ஷ்மியை நம: (குல்பௌ) பூஜயாமி
3. இந்திராயை நம: ஜங்கே பூஜயாமி
4. சண்டிகாயை நம: ஜானுனீ பூஜயாமி
5. க்ஷீராப்தி தனயாயை நம: (ஊரும்) பூஜயாமி
6. பீதாம்பரதாரிண்யை நம: (கடிதம்) பூஜயாமி
7. ஸோமஸோதர்யை நம: (குஹ்யம்) பூஜயாமி
8. லோகமாத்ரே நம: (ஜகனம்) பூஜயாமி
9. விஷ்ணுப்ரியாயை நம: (நாபிம்ஃ) பூஜயாமி
10. ஜகத்குக்ஷ்யை நம: (உதரம்) பூஜயாமி
11. விஸ்வரூபிண்யை நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
12. ஜகத்தாத்ர்யை நம: (ஹ்ருதயம்) பூஜயாமி
13. ஸூஸ்தந்யை நம: (ஸ்தநௌ) பூஜயாமி
14. கஜகாமின்யை நம: (பார்ச்வெள) பூஜயாமி
15. கம்பு கண்ட்யை நம: (கண்டம்) பூஜயாமி
16. லோகஸூந்தர்யை நம: (ஸ்கந்தௌ) பூஜயாமி
17. பத்மஹஸ்தாயை நம: (ஹஸ்தான்) பூஜயாமி
18. பத்மநாப ப்ரியை நம: (பாஹூன்) பூஜயாமி
19. சந்திரவதனாயை நம: (முகம்) பூஜயாமி
20. உத்பலாக்ஷ்யை நம: (நேத்ரே) பூஜயாமி
21. சம்பக நாஸிகாயை நம: (நாஸிகாம்) பூஜயாமி
22. ஹரிப்ரியாயை நம: (ச்ரோத்ரே) பூஜயாமி
23. பிம்போக்ஷ்ட்யை நம: (ஒஷ்டௌ) பூஜயாமி
24. ச்ரியை நம: (அதரம்) பூஜயாமி
25. சஞ்சலாயை நம: (ஜீஹவாம்) பூஜயாமி
26. ஸூகபோலாயை நம: (கண்டஸ்தலம்) பூஜயாமி
27. அக்ஷ்டமீசந்திர பாலையை நம: (பாலம்) பூஜயாமி
28. மந்தஸ்மிதாயை நம: (சுமுகம்) பூஜயாமி
29. நீலகுந்தளாயை நம: (அளகான்) பூஜயாமி
30. கமலவாஸின்யை நம: (பிடரம்) பூஜயாமி
31. பத்மாஸனாயை நம: சிரம் பூஜயாமி
32. ஸர்வைச்வர்யை நம: (சர்வாண்யங்கானி) பூஜயாமி.
மகாலட்சுமி அஷ்டோத்திரம்
ஓம் ப்ரக்ருத்யை நம
ஓம் விக்ருத்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
ஓம் ச்ரத்தாயை நம
ஓம் விபூத்யை நம
ஓம் ஸுரப்யை நம
ஓம் பரமாத்மிகாயை நம
ஓம் வாசே நம
ஓம் பத்மாலயாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் சுசயே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் ஸுதாயை நம
ஓம் தன்யாயை நம
ஓம் ஹிரண் மய்யை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் நித்ய புஷ்டாயை நம
ஓம் விபாவர்யை நம
ஓம் அதித்யை நம
ஓம் தித்யை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் வஸுதாயை நம
ஓம் வஸுதாரிண்யை நம
ஓம் கமலாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமாயை நம
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
ஓம் அனுக்ரஹபதாயை நம
ஓம் புத்யை நம
ஓம் அநகாயை நம
ஓம் ஹரிவல்லபாயை நம
ஓம் அசோகாயை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் லோக சோக விநாசிந்யை நம
ஓம் தர்ம நிலயாவை நம
ஓம் கருணாயை நம
ஓம் லோகமாத்ரே நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மஹஸ்தாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பத்மஸுந்தர்யை நம
ஓம் பக்மோத்பவாயை நம
ஓம் பக்த முக்யை நம
ஓம் பத்மனாப ப்ரியாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் பத்ம மாலாதராயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் பத்மிந்யை நம
ஓம் பத்மகந்திந்யை நம
ஓம் புண்யகந்தாயை நம
ஓம் ஸுப்ரஸந்நாயை நம
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் சந்த்ரவதநாயை நம
ஓம் சந்த்ராயை நம
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
ஓம் சதுர்ப் புஜாயை நம
ஓம் சந்த்ர ரூபாயை நம
ஓம் இந்திராயை நம
ஓம் இந்து சீதலாயை நம
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
ஓம் புஷ்ட்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் சிவகர்யை நம
ஓம் ஸத்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் விச்ய ஜநந்யை நம
ஓம் புஷ்ட்யை நம
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம
ஓம் ச்ரியை நம
ஓம் பாஸ்கர்யை நம
ஓம் பில்வ நிலாயாயை நம
ஓம் வராய ரோஹாயை நம
ஓம் யச்சஸ் விந்யை நம
ஓம் வாஸுந்தராயை நம
ஓம் உதா ராங்காயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் த ந தாந்யகர்யை நம
ஓம் ஸித்தயே நம
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம
ஓம் வரலக்ஷம்யை நம
ஓம் வஸுப்ரதாயை நம
ஓம் சுபாயை நம
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
ஓம் ஸமுத்ர தநயாயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் மங்கள தேவதாயை நம
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம
ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
ஓம் நவ துர்காயை நம
ஓம் மஹாகாள்யை நம
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் பந்நாயை நம
ஓம் புவனேச்வர்யை நம.
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
தூபம் ததாமி தே ரம்யம் குக்குல்வகரு சம்யுதம் க்ருஹாணத்வம் மகாலட்சுமி பக்தானாம் இஷ்ட தாயினி
வரலட்சுமியை நம: தூபம் சமர்ப்பயாமி
ஸாஜ்யம் திவர்த்தி ஸம்யுக்தம் சர்வா பீஷ்ட ப்ரதாயினி தீபம் க்ருஹாண கமலே தேஹிமே சர்வம் இப்ஸிதம் வரலட்சுமயை நம: தீபம் சமர்ப்பயாமி
ஓம் பூர் புவ ஸ்ஸுவ:
சத்தியம் த்வா்தேனபரிஷிஞ்சாமி அமிர்தோபஸ்தரணமசி
ஓம் ப்ராணாய ஸ்வாஹா
ஓம்அபாநாய ஸ்வாஹா
ஓம் வ்யாநாய ஸ்வாஹா
ஓம் உதாநாய ஸ்வாஹா
ஓம் சமானய ஸ்வாஹா
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா வரலஷ்மியை நம: சல்யான்னம் பாயசம் பலாணி நிவேதயாமி ஆசமனீயம் சமர்ப்பயாமி
பூகீபல சமாயுக்தம் நாகவல்லி தளைர்யுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம் வரலட்சுமியை நம:
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
நீராஜனம் நீர சாக்ஷி நாராயணன் விலாசினி க்ருஹ்யதாம் அர்பிதம் பக்த்யா கருடத்வஜ பாமினி வரலட்சுமியை நம:
கற்பூர நீராஜனம் சமர்ப்பயாமி ஆசமநீயம் சமர்ப்பயாமி
ஜாதி சம்பக புண்ணாக மல்லிகா வகுளாதிபி: புஷ்பாஞ்சலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண வரலட்சுமி ஹரிவல்லபே
வரலட்சுமியை நம: மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி சுவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
சர்வமங்கள லாபாய சர்வ பாப நிவர்த்தையே பிரதக்ஷிணம் கரோம்யத்ய ப்ரஸீத பரமேஸ்வரி
நமோஸ்து நாராயண வல்லபாயை நமோஸ்து ரத்னாகர சம்பவாயை நமோஸ்து லஷ்மியை வ
ஜகதாம் ஜநந்யை
வரலட்சுமி நமஹ ப்ரதக்ஷிண நமஸ்காரான் சமர்ப்பயாமி
ஆயுராரோக்யமைச்வர்யம் புத்தர பௌத்ரான் பசூன் தனம் சத்ருஷயம் மஹாலக்ஷமி ப்ரயச்ச கருணாநீதே
ச்சத்ரம் ஸமர்ப்பயாமி
சாமரம் ஸமர்ப்பயாமி
ந்ருத்யம் தர்ஷயாமி
வாத்யம் கோஷயாமி
அச்வம் அரோபயாமி
கஜம் அரோபயாமி
கீதம் ஸ்ராவயாமி
ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி
தோர க்ரந்தி பூஜை
ஓம் கமலாயை நம: பிரதம கிரந்திம் பூஜயாமி
ஓம் ரமாயை நம: த்விதிய கிரந்திம் பூஜயாமி
ஓம் லோகமாத்ரே நம: திருதிய கிரந்திம் பூஜயாமி
ஓம் விஸ்வ ஜனனி நம: சதுர்த்த கிரந்திம் பூஜயாமி
ஓம் மஹாலக்ஷ்மியை நம: பஞ்சம கிரந்திம் பூஜயாமி
ஓம் க்ஷீராப்தி தநயாயை நம: சஷ்டம கிரந்திம் பூஜயாமி
ஓம் விஸ்வ சாக்ஷிண்யை நம: சப்தம கிரந்திம் பூஜயாமி
ஓம் சந்திர ஸோதர்யை நம: அஷ்டம கிரந்திம் பூஜயாமி
ஓம் ஹரி வல்லபாயை நம: நவம கிரந்திம் பூஜயாமி
சர்வமங்கள மாஹ்கலள்யே சர்வ பாப ப்ரநாசினி தோரகம் ப்ரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா
நவ தந்து சமாயுக்தம் நவ க்ரந்தி சமன் விதம் பத்தினீ யாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம் ஹரி வல்லபே
பூஜாந்தே க்ஷீரார்க்ய பிரதானம் கரிஷ்யே என தானந்த பரிசு கோ க்ஷீரேண யுதம் தேவி கந்த புஷ்ப சமன்விதம் அர்க்கியம் க்ருஹாண வராதே வரலட்சுமி நமோஸ்து தே
வரலட்சுமியை நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்
சுபம்