Monday, September 6, 2021

Sama upakama

Sama veda upakarma 2021 online
ஸாமவேத உபாகர்மா  (google meet) உதவியுடன் onlineல்


ஸாமவேத உபாகர்மா
(09-09-2021) வியாழக்கிழமை

இந்த வருஷம்
கோவிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும்
வாத்தியாரை நேரில் அணுகி உபாகர்மா செய்ய முடியாதவர்களும் (google meet) உதவியுடன் onlineல்ஹோமத்துடன் 
உபாகர்மா செய்து கொள்ள அவசியம் பதிவு செய்து கொள்ளவும். 
உபாகர்மா  சம்பாவனை
தனி நபர் ரூபாய் 300
குடும்பதிற்கு ரூபாய் 500

நேரம் மற்றும் google meet link
Whatsapp மூலம் அனுப்பி வைக்கபடும்

பணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்

Payment
UPI ID -  ravisastrigal@icici
Google pay - ravisastrigal@ok icici

K. Swaminathan
(Ravi sastrigal)
ICICI BANK
A/c no: 603701519267 
BRANCH- SELAIYUR
IFSC Code ICIC0006037 (used for RTGS and NEFT transactions)
After payment register here
Registration form
பதிவு செய்ய
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScUgmiEVvZHENCgviVfe4RuWtXmu_zvlye9kWn1D81uGMJeMQ/viewform

Saturday, July 17, 2021

upakarma 2021

யஜுர் உபாகர்மா
(22-08-2021)  ஞாயிற்றுக்கிழமை
ரிக் உபாகர்மா
(21-08-2021) சனிக்கிழமை



இந்த வருஷம்
கோவிலுக்குச் செல்ல முடியாததாலும்
வாத்தியாரை நேரில் அணுகி உபாகர்மா செய்ய முடியாதவர்களும் (google meet) உதவியுடன் onlineல்
உபாகர்மா செய்து கொள்ள அவசியம் பதிவு செய்து கொள்ளவும். ஆகஸ்டு 5 தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு பூணுல், பவித்ரம், தர்பை முதலியவை அனுப்பி வைக்க முடியும்.
பூணுல், பவித்ரம், தர்பை அனுப்ப ரூபாய் 100 
உபாகர்மா  சம்பாவனை
தனி நபர் ரூபாய் 100
குடும்பதிற்கு ரூபாய் 500

நேரம் மற்றும் google meet link
E -mail / whattsapp மூலம் அனுப்பி வைக்கபடும்

பணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்

Payment
UPI ID -  ravisastrigal@icici
Google pay - ravisastrigal@ok icici

K. Swaminathan
(Ravi sastrigal)
ICICI BANK
A/c no: 603701519267 
BRANCH- SELAIYUR
IFSC Code ICIC0006037 (used for RTGS and NEFT transactions)
After payment register here
Registration form

Thursday, July 8, 2021

09.07.2021 – வெள்ளி – அமாவாஸ்யை

09.07.2021 – வெள்ளி – ஸர்வ அமாவாஸ்யை
பிலவ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ப்ருகு வாஸரயுக்தாயாம் ஆர்த்ரா நக்ஷத்ர யுக்தாயாம்,துருவ நாம யோக, சதுஷ்பாத கரண ஏவங்குன ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------- அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ணிய கால தர்ஸ சிராத்தம தில தர்ப்பணம்  அத்ய கரிஷ்யே.

Tuesday, April 13, 2021

ப்லவ வருஷ

14-04-2021 
புதன்
ப்லவ வருட பிறப்பு
प्लव नाम 
नववर्षाभिनन्दनम्

விஷு கனி
सर्व:कामानवाप्नोतु सर्व सर्वत्र नन्दतु
புண்ய கால தர்பணம்            
14-04-2021- புதன்-சித்திரை-வருட பிறப்பு.-பிலவ வருஷ விஷு தர்பணம்
வருஷம் பிறக்கும் நேரம்13-4-2021 பின் இரவு 1:28 

விஷு (சித்திரை ஐப்பசி) முன்னும் பின்னும் 10 நாழிகை புண்யகாலமாகும்

 14-4-2021 பகலில் தர்பணம் செய்யவும்

நிம்பகுஸுமபக்ஷணம்

शतायुर्वज्रदेहाय सर्वसम्पत्कराय च
सर्वारिष्टविनाशाय निम्बकन्दलभक्षणम् II 

சதாயுர் வஜ்ர தேஹாய        சர்வ சம்பத்கராய  ச |
சர்வாரிஷ்ட விநாசாய  நிம்பஸ்ய தல பக்ஷணம் ||

பஞ்சாங்க பூஜை
பஞ்சாங்க படனம்

 सर्वेभ्यः  हार्दाः शुभाषयाः

ப்லவ வருட பிறப்பு

14-04-21. புதன். சித்திரை வருட பிறப்பு.

  பிலவ  நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸரயுக்தாயாம் அபபரணீ நக்ஷத்ரயுக்தாயாம் ப்ரீதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல

 விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------- அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்ய காலே  மேஷ ரவி சங்க்ரமண சிராத்த தில தர்ப்பணம்  அத்ய கரிஷ்யே.