Tuesday, April 13, 2021

ப்லவ வருஷ

14-04-2021 
புதன்
ப்லவ வருட பிறப்பு
प्लव नाम 
नववर्षाभिनन्दनम्

விஷு கனி
सर्व:कामानवाप्नोतु सर्व सर्वत्र नन्दतु
புண்ய கால தர்பணம்            
14-04-2021- புதன்-சித்திரை-வருட பிறப்பு.-பிலவ வருஷ விஷு தர்பணம்
வருஷம் பிறக்கும் நேரம்13-4-2021 பின் இரவு 1:28 

விஷு (சித்திரை ஐப்பசி) முன்னும் பின்னும் 10 நாழிகை புண்யகாலமாகும்

 14-4-2021 பகலில் தர்பணம் செய்யவும்

நிம்பகுஸுமபக்ஷணம்

शतायुर्वज्रदेहाय सर्वसम्पत्कराय च
सर्वारिष्टविनाशाय निम्बकन्दलभक्षणम् II 

சதாயுர் வஜ்ர தேஹாய        சர்வ சம்பத்கராய  ச |
சர்வாரிஷ்ட விநாசாய  நிம்பஸ்ய தல பக்ஷணம் ||

பஞ்சாங்க பூஜை
பஞ்சாங்க படனம்

 सर्वेभ्यः  हार्दाः शुभाषयाः

ப்லவ வருட பிறப்பு

14-04-21. புதன். சித்திரை வருட பிறப்பு.

  பிலவ  நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸரயுக்தாயாம் அபபரணீ நக்ஷத்ரயுக்தாயாம் ப்ரீதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல

 விசேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------- அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்ய காலே  மேஷ ரவி சங்க்ரமண சிராத்த தில தர்ப்பணம்  அத்ய கரிஷ்யே.