யஜுர் உபாகர்மா
(22-08-2021) ஞாயிற்றுக்கிழமை
ரிக் உபாகர்மா
(21-08-2021) சனிக்கிழமை
இந்த வருஷம்
கோவிலுக்குச் செல்ல முடியாததாலும்
வாத்தியாரை நேரில் அணுகி உபாகர்மா செய்ய முடியாதவர்களும் (google meet) உதவியுடன் onlineல்
உபாகர்மா செய்து கொள்ள அவசியம் பதிவு செய்து கொள்ளவும். ஆகஸ்டு 5 தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு பூணுல், பவித்ரம், தர்பை முதலியவை அனுப்பி வைக்க முடியும்.
பூணுல், பவித்ரம், தர்பை அனுப்ப ரூபாய் 100
உபாகர்மா சம்பாவனை
தனி நபர் ரூபாய் 100
குடும்பதிற்கு ரூபாய் 500
நேரம் மற்றும் google meet link
E -mail / whattsapp மூலம் அனுப்பி வைக்கபடும்
பணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்
Payment
UPI ID - ravisastrigal@icici
Google pay - ravisastrigal@ok icici
K. Swaminathan
(Ravi sastrigal)
ICICI BANK
A/c no: 603701519267
BRANCH- SELAIYUR
IFSC Code ICIC0006037 (used for RTGS and NEFT transactions)
After payment register here
Registration form